பால்நிலை மாற்றமடைந்தவர் பாதிரியாராகப் பொறுப்பேற்றார்!

Read Time:1 Minute, 7 Second

006mஅமெரிக்காவில் முதன் முறையாக தேவாலயம் ஒன்றின் பாதிரியாராக, பெண்ணாக இருந்து ஆணாக பால்நிலை மாற்றமடைந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கேமரூன் பார்ட்ரிட்ஜ்.

இவர் தற்போது வொஷிங்டனில் உள்ள எபிகோபல் தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய கேமரூன், ‘ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினமாக மாறும் பலர் உலகம் முழுவதும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இந்நிலையில் தன்னை பாதிரியாராக்கி அமெரிக்க தேவாலயம் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகன் சுட்டுக்கொலை; தந்தை தப்பியோட்டம்..
Next post மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள்: எகிப்து கடலில் கிடைத்தன