திருமணம் ஆகியும் நடிப்பு ஆசையில் ஹீரோயின்கள்..
திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார்.
திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது.
விரைவில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார். வரலாறு, பைவ் ஸ்டார் படங்களில் நடித்த கனிகாவும் சில வருடங்களுக்கு முன் ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
ஒன்றிரண்டு வருடத்திலேயே மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது மலையாளத்தில் கிரீன் ஆப்பிள் உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படம் மூலம் மஞ்சு வாரியர் ரீஎன்ட்ரி ஆகிவிட்டார்.
இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நவ்யா நாயர். திரிஷ்யம் கன்னட ரீமேக்கில் பி.வாசு டைரக்ஷனில் நடிக்கிறார்.
வித்யாசாகர் என்பவரை மணந்து நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த மீனாவும் திரிஷ்யம் மலையாள படத்தில் நடித்தார். தற்போது திரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் மீனா நடித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் விஜய்யை மணந்தார் அமலா பால். இவரது ரீ என்ட்ரியும் விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating