‘எந்திரன் 2′இல் ரஜினி நடிப்பதில் சிக்கல்; விஜய் அல்லது அஜித்திற்கு வாய்ப்பு?
ரஜினியிடம் உடலை வருத்த வேண்டாமென வைத்தியர்கள் அறிவுரை கூறியதால் எந்திரன் 2ஆம் பாகத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். அதன் பிறகு மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். அதன் பெரும் பகுதி படப்பிடிப்பு ஸ்டுடியோவிலேயே நடந்தது. கடினமாக அவரை நடிக்க வைக்கவில்லை.
தொடர்ந்து ‘லிங்கா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதிலும் கஷ்டமான காட்சிகளில் அவரை நடிக்க வைக்கவில்லை. பெரும்பாலும் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் லிங்கா படம் முடிந்ததும் எந்திரன் 2ஆம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி வருகிறார். இதற்கான கதையையும் அவர் தயார் செய்து விட்டார்.
சமீபத்தில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்த ஸ்டிடுடியோவுக்கு சென்று ரஜினியை ஷங்கர் சந்தித்தார். அப்போது எந்திரன் 2ஆம் பாகத்தை இயக்குவது பற்றி அவர்கள் பேசியதாக தெரிகிறது.
எந்திரன் 2ஆம் பாகத்தில் ரஜினி உடலை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அவரது உடல் நிலை தாங்காது என்கின்றனர்.
இதனால் ஷங்கரின் அடுத்த இலக்கு சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அஜித் அல்லது விஜய் தானாம். இதனை ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating