சிலையின் உறுப்புக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர்

Read Time:1 Minute, 40 Second

006bஜெர்மனியில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு பெர்ணாண்டோ டி லா ஜாரா ஒரே பாறையிலான பை சாகன் என்ற அழகிய சிலை செய்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலையை பை சாகன் என்றால் அன்பை வெளிப்படுத்துதல் என்ற அர்த்தம் .. பார்ப்பதற்கு பெண்ணின் மர்ம உறுப்பு போல் இருக்கும்

இந்த சிலையில் உள்ள இடுக்கில் புகுந்து அமெரிக்க மாணவர் ஒருவர் புகைப்படம் எடுக்க விரும்பினார். ஆனால் பாறையின் இடுக்கில் சென்ற அவரால் மீண்டும் வெளியே வரமுடியவில்லை

அவரது இரண்டு கால்களும் பாறையில் சிக்கியதால் அவர் அலறினார். உடனடியாக மீட்புப்படையினர் உடனடியாக வரவழைக்கபட்டனர் .

22 மீட்பு படையினர் வந்து சுமார் 3 மணிநேரம் போராடி அந்த மாணவரை மீட்டனர். பார்ப்பதற்கு பெண்ணுறுப்பு போல் இருந்ததால் அதன் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க விரும்பியதாகவும்,

ஆனால் தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று தான் நினைத்து பார்க்கவில்லை என்றும் கூறினார். பல்கலைக்கலை நிர்வாகம் அந்த மாணவரை எச்சரிக்கை செய்து மீண்டும் கல்லூரியில் படிக்க அனுமதித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட்டரக்க விஜித தேரருக்கு ‘பலவந்தமாக சுன்னத்து
Next post படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா