மரக்கட்டையில் நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாய் பாதுகாப்பாக மீட்பு

Read Time:41 Second

002gநியூஸிலாந்தின் பிரதான கடற்கரையொன்றில் மர துண்டொன்றின் மீது நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாயொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி நாயை தேடும் நடவடிக்கையில் நியூஸிலாந்து கடற்படை ரோந்து கப்பலான ஹம்ன்ஸ் ஹவியா ஈடுபட்டது.

இந்நிலையில் கிரேட்டர் பரியர் தீவுக்கு அண்மையில் மரக்கட்டை மீது நின்றவாறு பயணத்தை மேற்கொண்ட நாய் மீட்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!
Next post மனைவி எதிர்த்தாலும், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் -மேவின் சில்வா