லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)
லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு…(படங்கள்)
பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை தான்.
அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு தவிர்த்துவிட்டு சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நிர்வாணமாக சைக்கிளில் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி ஆங்காங்கே நடந்து வருகிறது.
The World Naked Bike Ride என்ற அமைப்பு ஒன்று இதற்காக செயல்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று லண்டனில் இந்த நிர்வாண சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக சைக்கிளில் பவனி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மத்திய லண்டன் நோக்கி வந்து அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 5 கி.மீ தூரத்திற்கு நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தை நடத்தினர்.
இந்த ஊர்வலத்திற்கு போலீஸார் தகுந்த பாதுகாப்பும் அளித்தனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
இந்த சைக்கிள் ஊர்வலத்திற்காக லண்டனில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
சைக்கிளில் செல்வதால் சுற்றுச்சூழல் மாசு படிவது குறைவதோடு உடலுக்கு ஆரோக்கியம்.
தினமும் ஐந்து கிமீ சைக்கிள் ஓட்டும் நபருக்கு எவ்வித நோயும் வராது. எனவே பொதுமக்களிடம் சைக்கிள் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடத்துவதாக The World Naked Bike Ride அமைப்பு செயலாளர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating