காற்றில் பறந்த கவுன்.. மிச்சேல் ஒபாமாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் கலிபோர்னியாவில் உள்ள Palm Springs என்ற பகுதியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சென்றனர்.
விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையம் நோக்கி நடந்து சென்றபோது பயங்கர காற்று அடித்ததால் மிச்சேல் ஒபாமா அணிந்திருந்த கவுன் மேலே எழும்பியது.
இதனால் மிகவும் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. அதன்பின்னர் தனது மனைவிக்கு ஒபாமா உதவினார். இதுகுறித்த புகைப்படங்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் Coachella Valley, என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Flag Day Celebration என்ற விழாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா விமானத்தில் இருந்து இறங்கி நடந்து வரும்போதுதான் இந்த தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டடது.
தனது கவுன் காற்றில் பறப்பதையும், அதை சரிசெய்ய மிச்சேல் போராடுவதையும் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்த ஒபாமா, அதன்பின்னர் மனைவிக்கு உதவி செய்தார்.
இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்கள் மீது மிச்சேல் ஒபாமா எவ்வித கோபமும் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விமான நிலையத்தில் ஒபாமா தம்பதிகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்ட ஒபாமா தம்பதிகள் மிகவும் அற்புதமான பல கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating