யாழ் பல்கலைக் கழகம் சமூகத்திற்கு…
யாழ் பல்கலைகழக ஆசிரியர், மாணவ சங்கங்களே தங்கள் தமிழ் சமூகத்தின் மீது பிரயோகிகபடும் அடக்குமுறை மீது கொண்டுள்ள அக்கறை கண்டு உலக தமிழினமே வியந்து நிக்கின்றது.. நன்றி!!!
அனால் பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் அடக்குமுறைகள், ஏனோ தங்களுக்கு தெரியவில்லை என்று மாணவர்கள் குமுறுவது தங்களுக்கு தெரியவில்லையா??
எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது தொடர்பில் இணையதளம் எங்கிலும் செய்தி வெளியிட்ட நீங்கள், விரிவுரையாளர்களின் பாலியல்லீலை தொடர்பில் பல்கலைகழகத்தில் நோட்டீஸ் ஓட்டபடிருந்த போது ஏனோ வாய்மூடி மௌனியாகினீர்கள்?!!
பல்கலைகழகத்தில் பொருளியல், இசைத்துறை, புவியியல் மற்றும் தமிழ் விரிவுரையாளர்கள் சிலர் மாணவிகளை கட்டாயபடுத்தியும், சிலர் கஷ்டபட்ட மாணவிகளுக்கு பணம் வழங்கியும், சிலர் dessitatition செய்ய உதவுவதுபோல் வீடுகளுக்கு தனிமையில் அழைத்தும், சிலர் கள்ளகாதல் வயப்படுதியும், பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது தங்களுக்கு தெரிந்த விடயம் தானே??
மாணவிகள் சிலர் அதனால் first class இல் pass பண்ணி விரிவுரையாளர் பதவியை கூட பெற்றது தங்களுக்கு தெரியும் தானே?.
பல மாணவர்கள் தங்கள் திறமைகேட்ப பரீட்சை முடிவுகள் கிடைக்காதது கண்டு அழுவது தங்களுக்கு தெரிவதில்லையா??
பாலியல் திறமை உள்ளவர்களுக்கு சில விரிவுரையாளர்கள் அதிகபுள்ளி வழங்குவது தங்களுக்கு தெரியாதா???
விடுதலை புலிகளின் காலத்தில் இருந்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட பொருளியல் பேராசிரியர் இளங்குமரனை, பதவியில் இருந்து நீக்கிய எமது துணைவேந்தரை நீங்கள் எதிர்ப்பது ஏன்??
புவியியல்துறை தலைவரை பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக நீக்கிய எமது பெண்களின் காவலாளியான துணைவேந்தரை நீங்கள் ஏன் எதிர்கின்றீர்கள்!! (தற்போதைய புவியியல்துறை தலைவரும் ஒரு பாலியல் கில்லாடி )
பல்கலை சமூகமே ஒரு தடவை சிந்தியுங்கள்.. முதலில் எமது வீட்டு குப்பைகளை அகற்றுவோம்.., பின்பு சமூகம் பற்றி சிந்திப்போம்.
நன்றி!!
-பாதிக்கப்பட்ட மாணவன் –
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating