வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ
வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே.
எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே.
அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: மேல் அதிகாரிகளிடம் நேர்மையாக இருந்தால் சமுதாயத்தில் ஒரு போலீசின் நிலை என்னவாகிறது அதுவே சமுதாயத்துக்கு நேர்மையாக இருந்தால் மேல் அதிகாரிகளிடம் அவர் நிலை என்னவாகிறது என்பதை மையமாக வைத்து போலீஸ் துறைக்குள் இருக்கும் லோக்கல் பாலிட்டிக்ஸ் பற்றிய மாறுபட்ட திரைக்கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது. இப்படத்தில் அவர் நடிப்பாரா என்கிறார்கள்.
அவரிடம் கால்ஷீட் பற்றி பேசி இருக்கிறேன். ஆனால் அவர் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். கேரக்டர் ரோல் ஏற்பாரா என்று தெரியவில்லை. நடித்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை என்னால் கட்டாயப்படுத்த முடியாது.
வெளி ஹீரோக்கள் படங்களில் நடிப்பதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் வேறு யாருக்காவது நடிக்க ஒப்புக்கொண்டால் என் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார்.
இதில் பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித், ரோஜா, சீதா, விவேக், விசு, இளவரசு என பலர் நடிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating