உடற்பயிற்சியில் ஈடுபடும் பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளமையால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐரோப்பா சுற்றுலா மேற்கொண்டு போலந்து நாட்டுக்குச் சென்ற பராக் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் வோர்ஸோவிலுள்ள மெரியொட் எனும் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில் தனது இறுக்கமான பணிகளிடையே நேரம் ஒதுக்கி அங்குள்ள தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு ஒபாமா உடற்பயிற்சி மேற்கொண்டதனை அதிகாரபூர்வமற்ற முறையில் இனந்தெரியாதவர்கள் இரகசியமாக புகைப்படமெடுத்து வெளியிடப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் எவ்வாறு புகைப்படங்கள் கசிந்துள்ளன எனவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து மேற்படி ஹோட்டலிருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் அவரது பாதுகாப்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை போலந்து நாட்டின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளன.
இது குறித்து போலந்து புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறுகையில், அந்த உடற்பயிற்சி நிலையத்தை எனக்குத் தெரியும். வெளியில் இருந்தவாறு இப்புகைப்படங்களை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இது மறைத்து வைக்கப்பட்ட கெமரா அல்லது உள்ளிருந்தவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating