கமல்ஹாசனுக்கு போட்டியாக 12 கெட்அப்பில் வித்யா பாலன்..
கஜினி, ரமணா போன்ற கோலிவுட் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றதையடுத்து தமிழ் படங்கள் மீது பாலிவுட் திரை யுலகினரின் கவனம் திரும்பியதுடன் சூது கவ்வும், பீட்சா போன்ற வித்தியாசமான கான்செப்ட் தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிறது.
இதேபோல் தற்போது கோலிவுட் கெட்டப் மாற்றும் டிரெண்ட் பாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கிறது. தசாவதாரம் படத்தில் 10 கெட்அப் போட்டு நடித்தார் கமல். அவ்வை சண்முகி’ படத்தில் 50 வயது பெண் வேடத்தில் நடித்தார். இந்தியன்’ படத்தில் இந்தியன் தாத்தாவாக வேடம் அணிந்தார்.
அதேபோல் சிட்டிசன் படத்தில் அஜீத் வௌ;வேறு கெட்டப்பில் தோன்றினார். படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் விக்ரம் முயற்சி செய்கிறார். தற்போது ஷங்கரின் ஐ படத்துக்காக உடல் மெலிந்தவராக நிஜதோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். இதுபாலிவுட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பா என்ற பாலிவுட் படத்தில் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் குன்றிய கதாபாத்திரத்தில் அமிதாப் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடத்தில்தான் நடித்தார்.
அதற்கு போட்டியாக 12 கெட்அப்பில் இந்தி படத்தில் நடிக்கிறார் வித்யாபாலன். விரைவில் திரைக்கு வரவுள்ள பாபி ஜாஸுஸ் என்ற படத்தில் நடிகை வித்யாபாலன் 12 கெட்அப் அணிந்து நடிக்கிறார். இதற்காக இவருக்கு 100 வித கெட்அப் அணிந்து மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் 12 வேடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது பாலிவுட்டில் உருமாறி நடிக்கும் வேடங்கள் புதிய டிரெண்ட் ஆகி வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating