நயன்தாராவின் வாழ்க்கை திரைப்படமாகிறதா?
நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை அணுகியுள்ளார். ஆனால் நயன்தாராவோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அனாமிகா படத்தின் சில நிகழ்ச்சிகளுக்கு நயன்தாரா போகாததால் பல பிரச்சினைகளுக்கு ஆளாகினார். அப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முல்யாவுக்கும், நயன்தாராவுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டது. பின் நாளடைவில் அந்த செய்தி மறைந்துவிட்டது.
இப்போது சமீபத்தில் இவரின் முன்னால் காதலனான சிம்புவுடன் நயன்தாரா நின்று கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது.
இதனால் மறுபடியும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளும் வந்ததை தொடர்ந்து இந்த நேரத்தில் நயன்தாராவில் வாழ்க்கையை படமாக எடுத்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் புதுமுக இயக்குநர் நயன்தாராவை அனுகியுள்ளார்.
ஆனால் கோபம் கொண்ட நயன்தாரா இதனை மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating