கவர்ச்சியெல்லாம் நடிப்புக்கு மட்டுமே..

Read Time:1 Minute, 38 Second

5652Jessica_Alba_10திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பதற்குத் தயங்காதவர் நடிகை ஜெஸிகா அல்பா. வெள்ளை பிகினியுடன் ஈரம்சொட்டச் சொட்ட நீச்சல் தடாகத்திலிருந்து எழுந்து வருவதைப்போன்று அவர் தோன்றும் புகைப்படமொன்றும் அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியாகியிருந்தது.

ஆனால், இப்படி கவர்ச்சியாக தோன்றுவதெல்லாம் வெறும் நடிப்புதான் எனவும் தனிப்பட்ட வாழ்வில் தான் மிகவும் அடக்கத்துடன் நடந்துகொள்ளும் ஒருவர் ஜெஸிகா அல்பா தெரிவித்துள்ளார்.

ஹொலிவூட்டில் பலர் பல விடயங்களில் சமரசம் செய்துகொண்டு போகலாம். ஆனால், நான் ஒருபோதும் இத்தகைய சமரசங்களை செய்ததில்லை என 33 வயதான ஜெஸிகா அல்பா கூறியுள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பதால் திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற உதவுகின்றபோதிலும் தனது திரைப்படப் பாத்திரங்களுக்கும் தனது நிஜ வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

13 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தவர் ஜெஸிகா. நடிகர் கேஷ் வொரனை திருமணம் செய்த அவருக்கு இரு மகள்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள்
Next post அபுதாபி: ரூ. 80 ஆயிரம் வீட்டு வாடகை தந்தும் கார்களில் தூங்கும் இந்தியர்கள்..