இஸ்லாமியத்தை தழுவிய மற்றுமொரு பிரபலம்!
அழகி, சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மோனிகா. இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்த எல்லா படங்களும் வெற்றி பெற, சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது இவர் படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில், திடீரென்று இன்று காலை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிவித்தார். மேலும் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ஆன்மீக பற்று காரணமாகவே தான் இஸ்லாத்தை தழுவியுள்ளேன். காதல் கீதல் என்று எதுவும் இல்லை.
இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை 2010 லேயே தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிட்டேன். ஆனால் ஒப்புக் கொண்ட படங்கள் எல்லாம் முடிந்த பிறகு கூறலாம் என்று காத்திருந்தேன். இப்போதுதான் எல்லா படத்தையும் முடித்தேன்.
இனி நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன்.
அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது,
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.என்றார்
சமீபத்தில் தான் இசையமைப்பாளர் யுவன் இஸ்லாமிய மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating