பேஸ்புக் உதவியுடன் குழந்தை கண்டுபிடிப்பு..

Read Time:59 Second

FBகாணாமல் போன குழந்தை ஒன்றை பேஸ்புக்கின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவின் கியுபெக் நகரில் இடம்பெற்றுள்ளது.

பிறந்து ஒரேநாளே ஆன குழந்தை ஒன்றை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் காவற்துறையினர் உடனடியாக அவரது புகைப்படத்துடன் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணை பேஸ்புக் மூலம் அடையாளம் கண்டு, அவரது வீட்டையும் கண்டுபிடிக்க நான்கு பேஸ்புக் நண்பர்கள் காவற்துறையினருக்கு உதவியுள்ளனர்.

குழந்தை காணாமல் போன 3 மணித்தியாலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..
Next post உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை திரிஷா..