ஐந்து மனைவிகளுடன், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் இங்கிலாந்து நபர்.. மொத்த குழந்தைகள் 24 (படங்கள்,வீடியோ)

Read Time:2 Minute, 11 Second

003kஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டே குடும்பம் நடத்த திண்டாடும் இந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஐந்து திருமணம் செய்து ஐந்து மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு ஐந்து மனைவிகளின் மூலம் மொத்தம் 24 குழந்தைகள் உள்ளன.

14011146399a

Brady Williams என்ற 24 வயது இங்கிலாந்து நபருக்கு மொத்தம் ஐந்து மனைவிகள். முதல் மனைவி பெயர் Paulie. இவர்களுக்கு Harley, Madeleine, September, Mara, Camry and  Joshua ஆகிய ஆறு குழந்தைகள் உள்ளனர்.

14011146319b

இரண்டாவது மனைவி பெயர் Robyn. இவர்களுக்கு Hannah, Lauren, Dane, Tommy and Trey என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.

14011146319c

மூன்றாவது மனைவி பெயர் Rosemary. இவர்களுக்கு Kimberley, Taylor, James and Brandon என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.

14011146399dநான்காவது மனைவி பெயர் Nonie.

இவர்களுக்கு Paul, Rachel, Marisa, Aidan, Taylie என்ற ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

14011146349e

ஐந்தாவது மனைவி பெயர் Rhonda. இவர்களுக்கு Eden, Lake, Arwen and Nicholas என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஐந்து மனைவிகளுடனும் 24 குழந்தைகளுடன் Brady Williams  ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெட்ரூம்கள் உள்ளன.

ஐந்து மனைவிகளும் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், அவரவர் குழந்தைகளை அவரவர்களின் தாய்மார்கள் நன்றாக கவனித்து  வருவதாகவும்  கூறிய Brady Williams , ஐந்து மனைவிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு அவர் எவ்வித குறையும் வைக்காமல் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

01-my-five-wives-105
At their regular meeting, Brady and his wives discuss their teenagers and the family’s dating policy.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குத்தாட்டம் ஆட சொன்னதால், அதிர்ச்சி அடைந்த நந்திதா..
Next post மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..