அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ‘அதில்’ ஆர்வம் குறைவாம்
ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஹனி என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதாவது எவ்வளவு சம்பாதிப்பவர்கள் செக்ஸ் உறவில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1, 600 பேர் கலந்து கொண்ட இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம். வாரம் ஒரு முறை1ஃ5 வாரம் ஒரு முறை ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குபவர்களில் பலர் வாரம் ஒரு முறை தான் உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
ரூ.15 முதல் 35 லட்சம் வருடாந்திர சம்பளம் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் பல முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
அதிகமாக சம்பாதிப்பவர்கள் புதிது புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்கள். அவர்களில் பலர் பல பெண்களுடன் உறவு வைக்க விரும்புகிறார்கள்.
அதிகமாக சம்பாதிப்பவர்களில் 45 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவு கொண்டுள்ளனர். அதே சமயம் ரூ. 15 முதல் 35 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களில் 19 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் உறவை வைத்துள்ளனர்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating