5.4 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பர்கர் தயாரித்து சாதனை

Read Time:1 Minute, 0 Second

003bஇங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர ‘பர்கர்’ உணவு தயாரித்துள்ளனர்.

அந்த ‘பர்கர்’ இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள் மற்றும் பிஷா வகைகள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த ‘பர்கர்’ மொத்தம் 5 கிலோ 175 கிராம் (11½ பவுண்டு) எடையுள்ள மாட்டு இறைச்சி சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும், அதில் பல அடுக்குகளில் நெய் ஊற்றப்பட்டிருந்தது. இது 30 ஆயிரம் கலோரி திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. இதுவரை இது போன்ற பர்கர் தயாரித்தது இல்லை. எனவே இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் வரும்வரை, ரோட்டிலேயே கிடந்து டிக்சனரி படித்த இளம்பெண்
Next post காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை