சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு
சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள ‘பச்சை’ வாழைப்பழ வசனம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
ஆனால் அந்த டீஸருக்கோ யூடியூபில் ஏகப்பட்ட வரவேற்பாம். இதை அதற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து விட்டனர்.
ஏற்கனவே அவர் நடித்த ராகினி எம்எம்எஸ் படத்தில் படு கவர்ச்சியாக நடித்தும் வசனம் பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நடத்திய தனிப்பட்ட நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ஆபாச டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலாடை இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.
இந்த நிலையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அவர் தனது புதிய படத்தில் பேசியுள்ள வசனம் படு பச்சையாக உள்ளது. சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
மஸ்திஸாடே என்ற படத்தில் லைலா லெலே என்ற கேரக்டரில் வருகிறார் சன்னி. இப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கவர்ச்சிகரமான பிகினியில் காட்சி தருகிறார் சன்னி லியோன். கையில் இரண்டு வாழைப்பழங்களை வைத்துக் கொண்டு வசனம் பேசுகிறார்.
நான் எச்சரிக்கிறேன்.. லைலா லெலே வருகிறாள்.. உங்களது வாழைப் பழங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று இதற்கு அர்த்தம்..
இதன் டபுள் அர்த்த்தைப் பற்றி விளக்கிச் சொல்லத் தேவையில்லை.
சன்னியின் இந்த வசனத்தை 1 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்து வி்ட்டார்களாம்.
ஆனால் சன்னி லியோன் பேசியுள்ள இந்த வசனம் படு ஆபாசமானதாக இருப்பதாக கூறி அவரைக் கைது செய்ய மும்பையில் சிலர் கிளம்பியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இந்த டீசருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating