சுண்டெலி அளவான அரியவகை மான், 100 கிராம் நிறையுடன் ஸ்பெய்னில் பிறந்தது

Read Time:1 Minute, 11 Second

53152‘ஜாவா எலி மான்’ என அழைக்கப்படும் சுண்டெலி அளவுடைய மிகச் சிறிய அரிய வகை மான் குட்டி ஒன்று அண்மையில் ஸ்பெய்ன் நாட்டிலுள்ள மிருகக் காட்சிச்சாலை ஒன்றில் பிறந்துள்ளது.

100 கிராம் எடை கொண்ட இந்த அரிய வகை மான் ஐரோப்பாவிலே 43 தனியன்களே உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த இனத்தின் தனியன்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பயோபார்க் புயெங்கிரொலா மிருகக் காட்சிச்சாலையிலேயே மேற்படி மான் பிறந்துள்ளது.

2007ஆம் ஆண்டில் குறித்த மிருகக் காட்சிச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட ஜவா எலி மான் ஒன்றே இந்த குட்டியை ஈன்றுள்ளது.

இவ்வினத்தின் வளர்ச்சி அதிகபட்சமாக ஒரு முயலினை ஒத்ததாகவும் ஒரு கிலோ கிராம் நிறையுடையதாகவும் இருக்கும்.

53151

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி!!”
Next post அரைகுறையாக மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி, மாரடைப்புக்குள்ளாகி மரணம்