விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்

Read Time:1 Minute, 29 Second

002pஅவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வேலை விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணிக்க தொடங்கியது.

குறித்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்த நிலையில் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது.

எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும் குறித்த விமானத்தில் பயணித்த 93 பயணிகளும் எந்த வித உயிர்சேதங்களும் இன்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு பெண்கள் பலாத்காரம்: 17 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக நடவடிக்கை
Next post “த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி!!”