சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்து, நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி
சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன.
விஷால் கதாநாயகனாக நடித்த, ஹரி டைரக்ட் செய்யும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் அந்த சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்.
விஷால் ஒரு ஸ்டண்டு நடிகரை தனது வலது கையினால் ஓங்கி அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டண்டு நடிகர் விலகி கொண்டதால் விஷாலின் கை ஒரு தகரத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. அவருடைய நடுவிரலின் சதை கிழிந்தது.உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது.
விஷால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய வலது கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன. விஷால் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating