முத்த ஸ்டேட்மெண்ட் – நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!
யாருடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன்னு லட்சுமிகரமான மேனன் நடிகை விடுத்த பகிரங்க ஸ்டேட்மெண்ட் அவர் படிக்கும் பள்ளி வரைக்கும் எதிரொலித்திருக்கிறதாம்.
என்னதான் நடிப்பு என்றாலும் மைனர் பொண்ணு இப்படி பேசலாமா, நடிக்கலமா என்று பள்ளியின் நிர்வாக குழு தீவிரமா யோசிச்சிருக்காங்க. நடிகையோட தாய்குலத்தை கூப்பிட்டு ‘உங்கள் மகள் பெரிய நடிகையாயிட்டாங்க அதனால அவரை வீட்டுலேருந்து பிரைவேட்டா படிக்கச் சொல்லுங்க’ன்னு சொல்லிட்டாங்களாம்.
பயந்துபோன தாய்குலம் இனி அப்படி பேசாம பாத்துக்கிறேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு வந்தாராம். வந்த வேகத்தில் மகளை கண்டிச்ச தாய்குலம் இனி முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்னு ஸ்டேட்மெண்ட் விடச் சொல்லியிருக்காராம்.
இந்த விஷயத்துல அம்மா மகளுக்குள் சின்ன வருத்தம் உண்டாகிடுச்சாம். விரைவிலேயே நடிகையிடமிருந்து முத்த மறுப்பு அறிக்கை வரலாம் என்கிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating