மகள் கர்ப்பம்: கிளிண்டன் தாத்தா ஆகிறார்

Read Time:1 Minute, 3 Second

usa.hilary-clinton567அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது இந்த நிலையில் செல்சியா தற்போது முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரியும் மகிழ்ச்சி அடைந்தனர். தாத்தா– பாட்டி ஆக போகும் சந்தோசத்தில் இந்த தகவலை 2 நாட்களுக்கு முன்பு முறைப்படி அறிவித்தனர். செல்சியாவுக்கு இந்த அண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா..
Next post பிறந்து ஐந்து நாள் சிசுவை வீதியில் வீசிய தாய் விளக்கமறியலில்..