விரைவில் விஜய் – அமலா போல் திருமணம்!

Read Time:1 Minute, 23 Second

5154_newsthumb_Thumஇயக்குநர் விஜய்க்கும் நடிகர் அமலா போலுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அமலா போலின் தாயார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜயின் இயக்கத்தில் தெய்வத் திருமகள் படத்தில் முதன் முறையாக அமலா போல் நடித்திருந்தார். இப்படத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனாலும் அதனை இருவருமே மறுத்தனர்.

பின்னர் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா படத்திலும் இணைந்து பணியாற்றினர். இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதனையும் இவர்கள் மறுத்திருந்தனர்.

அண்மையில் அமலா போலே விஜயுடனான எனது எதிர்காலம் குறித்து அறிவிப்பேன் என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அமலா போலின் தாயார் பேட்டி ஒன்றின் போது தனது மகள் காதலிப்பது தனக்குத் தெரியும் எனவும் விரைவில் இயக்குநர் விஜய் – அமலா போல் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் பிரஜை கடலில் மூழ்கிப்பலி!
Next post நெடியவனுக்கு எதிராக, அபாய அறிவிப்பு?