போலி நம்பர் பிளேட் காரில் சென்ற, இலியானாவை துரத்தி பிடித்த போலீஸ்..
போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் சென்ற இலியானா உள்பட 3 பேரை போக்குவரத்து துறை அதிகாரிகள் துரத்தி சென்று மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நண்பன் பட ஹீரோயின் இலியானா. தற்போது இந்தி படங்களில நடித்து வருகிறார். மெயின் தேரா ஹீரோ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இதில் வருண் தவான் ஹீரோ. நர்கிஸ் ஃபக்ரி மற்றொரு ஹீரோயின். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 3 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று கலந்துகொள்கின்றனர்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலியானா உள்ளிட்ட 3 பேரும் பிஎம்டபிள்யூ கார்களில் தனித்தனியாக சென்றனர். ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சென்றுக் கொண்டிருந்த கார்களை கண்டதும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த கார்களை ஜீப்பில் துரத்தி சென்று ரேடிசன் சந்திப்பு அருகே மடக்கி பிடித்தனர். கார் அருகே சென்று பார்த்தபோதுதான் காருக்குள் இலியானா, வருண் தவான், நர்கிஸ் ஃபக்ரி ஆகியோர் இருப்பது தெரிந்தது.
காரை ஓட்டி வந்த டிரைவர்களிடம் காரின் ஆர்.சி. புத்தகத்தை அதிகாரிகள் கேட்டபோது ஒருவர் மட்டும் எடுத்து தந்தார். மற்ற 2 டிரைவர்களும் காரில் நம்பர் பிளேட் இருந்தும் ஆர்.சி. புத்தகம் இல்லை என்றனர். பிறகு 2 கார்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இலியானா உள்ளிட்ட 3 பேரையும் ஒரிஜினல் நம்பர்பிளேட் உள்ள காரில் அமர்த்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மற்ற 2 காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நடுரோட்டில் இலியானா உள்ளிட்ட நட்சத்திரங்களை அதிகாரிகள் மடக்கிபிடித்ததால் அங்கு கூட்டம் கூடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்கள் சோதனை ஓட்டத்துக்காக பயன்படுத்தும் கார்கள் என்று சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தினர் கூறினர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating