அமலாபால் -ஆர்யா பற்றி கிசு கிசு பரப்பிய பார்த்திபன்..
ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர்.
இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார் என்ற கிசுகிசு வெளியான வண்ணம் உள்ளது.
அடுத்து அமலா பாலுடன் இணைத்து இவர் தற்போது கிசுகிசுவில் சிக்கி உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி வேட்டை என்ற படத்தில் இணைந்து நடித்தது.
அப்போது நடந்த பட விளம்பர நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்த வண்ணம் இருந்தனர். தற்போது இணையதளத்தில், 2வது முறையாக அமலா பாலை மணக்கும் ஆர்யா என்ற தலைப்பில் அமலாபால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டுவதுபோல் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கிசுகிசுவுக்கு சொந்தக்காரர் பார்த்திபன்தானாம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார்.
இதில் கவுரவ வேடத்தில் பிரகாஷ்ராஜ், அமலாபால், ஆர்யா, விஜய் சேதுபதி, நஸ்ரியா போன்றவர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்கு அமலா பால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டும் காட்சியை படமாக்கினார்.
அந்த படம்தான் ஆர்யா-அமலா பால் திடீர் டும் டும் கிசுகிசுவுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இதுபற்றி ஆர்யா கூறும்போது, இதுவொரு ஜாலியான ஷூட்டிங். அமலா பாலுக்கு தாலிகட்டி திருமணம் செய்வதுபோல் 2வது முறையாக நடிக்கிறேன் என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating