விடுமுறையின் பின், பெண்ணாக திரும்பிவந்த ஆசிரியர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் போது பெண்ணாக உருமாறி வந்துள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான நபர் ஸ்கொட் யோசெமிட்டி எனும் ஆசிரியர் உயர் நிலை பாடசாலையொன்றில் 24 ஆண்டுகளாக கடமையாற்றி வருகிறார்.
விஞ்ஞானம், மல்டிமீடியா துறை பாடங்களை கற்பிக்கும் இவர், தனது பாடசாலைக் காலத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்ததுடன் இராணுவத்திலும் இணைந்திருந்தார்.
சிறப்பாக விளையாடும் ஆட்ட நாயகனாக காணப்பட்டார். தற்காப்பு கலை ஆசிரியராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் திடீரென ஸ்கொட் யோசெமிட்டி பெண்ணாக மாறியமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வசந்த கால விடுமுறைக்காக கடந்த ஏப்பரல் மாதம் வீட்டுக்குச்சென்ற ஸ்கொட், திரும்பிவரும் பெண்ணாக உருமாறி வந்துள்ளார்.
சிறு பராயத்திலிருந்தே தான் ஒரு பெண் எனக் கருதியதாக அவர் கூறுகிறார். தற்போது அவர் தன் பெயரை கரே என்று மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating