சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்
அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. விர்ஜீனியாவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.
அவரது பெயர் மாரா பஸ்ஸல். இவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து பஸ்ஸலால் இருக்க முடியவில்லை.
இதையடுத்து நன்றாக குடித்தார். பின்னர் டிரஸ் கூட போடாமல் நிர்வாணமாகவே ஆர்லிங்டன் கவுன்டி சிறைக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் இவர் வந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன ஏது என்று விசாரித்தபோது தனது கணவரைப் பார்க்க வந்ததாக கூறினார் பஸ்ஸல். இதையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் குடித்ததாகவும் கூறி அவரைக் கைது செய்தனர்.
இவரை கோர்ட்டுக்கு எப்படிக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை. டிரஸ் போட்டுக் கூட்டிப் போனார்களா அல்லது அப்படியே கூட்டிக் கொண்டு போனார்களா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating