எஜமானருக்கு காதல் மூட்டிய வழிகாட்டி நாய்கள்

Read Time:1 Minute, 0 Second

dog253காதல் திருமணம் என்பது பெரும்பாலும் நண்பர்கள் உதவியுடன் கைகூடுவதுண்டு.

சிலி நாட்டிலுள்ள பரால்ஸ்டன் நகரில் இதுபோன்ற ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. அதாவது எஜமானர்களை இவர்களது வழிகாட்டி நாய்கள் ஒன்றாக சேர்த்து வைத்தன.

கிளேர் ஜான்சன் (50), மார்க் கப்பெய் (51) இருவரும் முன்பின் தெரியாதவர்கள் மட்டுமின்றி கண்பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு வழிகாட்டி நாய்கள் தான் உறுதுணை. முதலில் அவை இரண்டுக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

பிறகு தங்களது எஜமானர்களுக்கு இடையே உண்மையான காதல் எது என்பதை புரிய வைத்தன. அதன் விளைவு எஜமானர்கள் இருவரும் மோதிரம் மாற்றி தம்பதிகள் ஆகிவிட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Next post தற்கொலை’ நோக்கத்தினால் மலேசிய விமானம் மோத செய்யப்பட்டுள்ளது -இங்கிலாந்து செய்தித்தாள்