ஆபாச நடிகைகளின் வரவால் கவர்ச்சிக்கு துணியும் ஹீரோயின்கள்..
நீச்சல் உடை அணிவதற்கு தயக்கம் காட்டி வந்த ஹீரோயின்கள்கூட கவர்ச்சி போட்டிக்கு துணிந்துவிட்டனர். பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், டாப் லெஸ் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா,சன்னி லியோன் போன்றவர்களின் அதிரடியான திரையுலக பிரவேசம், மற்ற ஹீரோயின்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.
பெட்ரூம் சீன் என்றாலும், நிர்வாண காட்சி என்றாலும் தடை சொல்லாமல் ஒப்புக்கொளும் சன்னி லியோன் கோஷ்டியினர் மற்ற மொழி படங்களிலும் தென்னிந்திய படங்களிலும் தலைகாட்ட தொடங்கிவிட்டனர்.
இவர்களால் தங்கள் வாய்ப்பு கைநழுவி போகாமல் இருப்பதற்காக எந்தளவுக்கும் ஆடையை குறைக்கவும், பெட் ரூம் சீனில் நடிக்கவும் பல ஹீரோயின்கள் தயாராகி விட்டனர்.
லிப் டு லிப் முத்தம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப பாங்கான நடிகை என்று முத்திரை குத்தப்பட்டிருந்த கும்கி லட்சுமிமேனன் தனது 5வது படத்திலேயே லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நான் சிகப்பு மனிதன் படத்துக்காக விஷாலுடன் அவர் நடித்த லிப் டு லிப் முத்தக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. டி டே, ரேஸ் குர்ரம் போன்ற படங்களில் ஸ்ருதிஹாசன் பெட் ரூம் காட்சியிலும், கவர்ச்சியை தூண்டும் வகையிலும் நடித்திருப்பதாக மகளிர் அமைப்பு மத்தியில் எதிர்ப்பை கிளப்பிவிட்டது.
சந்திரா படத்தில் ஜாக்கெட் அணியாமல் ஸ்ரேயா நடித்திருந்தார். டாப்லெஸ் நடிகைகளின் சினிமா பிரவேசம், ஆபாச பாணி படங்களை நோக்கி ரசிகர்களை திருப்பிவிட முயற்சிக்கிறது. ஆனாலும் அந்த டிரெண்ட் நீண்ட காலம் நீடிக்காது என்று திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating