கறுப்பின வாலிபருடன் ஆபாச படத்தில் நடித்த நடிகை, கட்சியில் இருந்து நீக்கம்!
ஜெர்மனியை சேர்ந்தவர் இனா குரோல் இவர் ஆபாசபடங்களில் நடித்து வரும் நடிகை. இவரது ஆபாச பட உலக பெயர் ‘கிட்டி பிளேயர்’ இவர் ஜெர்மனி தேசிய ஜனநாயக கட்சியின் உயர் பிரச்சார குழுவிலும் இடம்பெற்று உள்ளார்.
இவர் ஆண்களை கட்சியில் சேர வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஆனால் இந்த பொன்னிற மாடல் அழகியின் தற்போதைய ஆபாச படத்தை பார்த்த கடசியின் மூத்த தலைவர் வசைமாறி பொழிந்து உள்ளார்.
மேலும் கட்சியில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கபட்டு உள்ளது. கட்சியில் இருந்து நீக்கபட்டார். ஏன் என்றால் அவர் லேட்டஸ்டாக நடித்த ஆபாச படத்தில் ஒரு கறுப்பின ஆணுடன் நடித்து உள்ளார் என்பதாலேயே கடசியில் அவருக்கு இந்த நிலமை.
குரோல் கட்சிக்காக பல விளம்பர போஸ்டர்களுக்கு போஸ் கொடுத்து உள்ளார். பல மூத்த புதிய நாஜிக்களை நண்பர்களாக்கி உள்ளார்.கட்சி மூத்த தலைவர்கள் அவரது வாழ்க்கையில் அவர் எந்தவிதமான வேலைகளும் செய்யலாம் என கருதி இருந்தனர்.
அவரை பல ஆபாச படங்களில் ஆடையின்றி நடித்து உள்ளதை பார்த்து உள்ளனர். ஆனால் அவர் ஒரு கறுப்பு இன ஆணுடன் ஆபாச படத்தில் நடித்ததை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை.
குரோலின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையானவை.கட்சியின் கூட்டத்தில் இது மகுறித்து நீண்ட விவாதம் நடத்தபட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் அவருடன் உள்ள தொடர்பை கட்சி முறித்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து உள்ளனர். அவரது பேஸ் புக் பக்கங்களில் இருந்தும் கட்சி அவரை நீக்கி விட்டது.
ஜெர்மனி தேசிய ஜனநாயக கட்சி 1964 தோற்றுவிக்கபட்டது இதற்கு தற்போது 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating