ஆடு மேய்க்க அமலாவுக்கு பயிற்சி..
ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்த ருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா’ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா பால் மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சமுத்திரக்கனியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இதில் கிராமத்து பெண்ணாக வரும் அமலாபால் ஆடு மேய்க்கும் வேடம் ஏற்கிறார். மந்தையாக ஆடு மேய்க்கும்போது கையில் பிரம்பு வைத்துக்கொண்டு ஆடுகள் சிதறி ஓடாமல் மேய்ப்பது எப்படி என்ற டெக்னிக்கை சமுத்திரக்கனி அவருக்கு சொல்லித் தருகிறாராம்.
ஏற்கனவே ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் அஹானா மற்றும் வேறு சில ஹீரோயின்கள் ஆடு மேய்ப்பவராக நடித்துள்ளனர். அந்த பட்டியலில் அமலாவும் இடம்பிடிக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating