குளியல் காட்சியில் அரை நிர்வாணமாக நடிக்க மறுத்த சன்னி லியோன்..
முன்னாள் பாலியல் பட நடிகையான சன்னி லியோன் தற்போது கொலிவூட்டில் ‘ராகினி எம்.எம்.எஸ் 2′ படத்தில் பிஸியாகவுள்ளார்.
இப்படத்திற்காக பல கவர்ச்சிக் காட்சிகளில் நடித்துள்ளார் சன்னி லியோன். இந்நிலையில் அண்மையில் ராகினி எம்.எம்.எஸ் 2 படக்குழுவினர் சன்னி லியோனின் அரை நிர்வாண குளியல் காட்சி ஒன்றினை படமமாக்க நினைத்துள்ளனர்.
ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் டொப்லெஸ்ஸாக நடிக்க மறுத்துள்ளார் சன்னி லியோன். இதனையடுத்து சன்னி லியோனின் உடல் நிறத்தில் சிலிக்கன் பிளாஸ்டிக் ஆடை ஒன்றினை வடிவமைத்துள்ளனர். உள்ளாடையின்றி இதனை அணிந்து சன்னி லியோன் நடித்த இக்காட்சி 17 கமெராக்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது காட்சியில் இடம்பெறும் சன்னி லியோன் மற்றும் கரன் மெஹ்ரா தவிர ஒரு சிலரே படப்பிடிப்புத் தளத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த குளியல் காட்சி கவர்ச்சியாகவும் நிஜமானது போன்றும் உள்ளதாக படக்குழுவினர் திருப்தியடைந்துள்ளனர். படப்பிடிப்புத் தளம் சௌகரிகமாக இல்லாமையினாலேயே சன்னி லியோன் டொப்லெஸ்ஸாக நடிக்க மறுத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதேவேளை மற்றுமொரு பாலியல் பட நடிகையான சந்தியா மிருதுலுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்காட்சியின் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இக்காட்சியும் ராகினி எம்.எம்.எஸ் 2’ படத்தில் இடம்பெறுமாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating