நஸ்ரியாவின் குட்டை, அம்பலப்படுத்திய படக்குழுவினர்..
பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர் அம்பலபடுத்தியுள்ளனர். ‘நேரம்’, ‘நய்யாண்டி’ ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம்.
இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க உள்ளது.
திருமணத்துக்குபிறகு நடிப்பதா? இல்லையா? என்பதுபற்றி நஸ்ரியா இன்னும் முடிவெடுக்காத நிலையில் பஹத்தே முன்வந்து, ‘அவர் தொடர்ந்து நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை’ என்று கிரீன் சிக்னல் தந்திருந்தார்.
இதற்கிடையில் ‘ஓம் சாந்தி ஓஷானா’ என்ற படத்துக்காக மோட்டார் பைக் ஓட்டும் காட்சியில் நஸ்ரியா நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் தனக்கு பைக் ஓட்ட தெரியாது என்று மறுத்துவிட்டார்.
அதன்பிறகு அந்த பைக்கை 4 சக்கர வாகனமாக்கி அதில் உட்கார வைத்து தள்ளியபடி காட்சியை படமாக்கியது பட குழு. இக்காட்சியை படமாக்க குழுவினர் பட்ட கஷ்டத்தை தற்போது பட குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டனர். பைக் ஓட்டாமல் நடித்த நஸ்ரியாவின் குட்டை அம்பலப்படுத்தும் விதமாக அது உள்ளதாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating