இலியானாவுக்கு லிப் டு லிப், முத்தம் தந்த ஹீரோ
இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். ‘நண்பன்’, ‘கேடி’ உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா.
கடந்த 2012ம் ஆண்டு ‘பர்பி’ என்ற படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். படம் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. ‘ஹேப்பி என்டிங்’, ‘மெயின் தேரா ஹீரோ’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மெயின் தேரா… படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தென்னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார். ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை.
நிச்சயமாக இது கதைக்கு தேவை என்று வற்புறுத்தியதை அடுத்து ஒப்புக்கொண்டார். ஹீரோவும் சான்ஸை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொண்டார்.
இலியானாவுக்கு லிப் டு லிப் அடித்து அசத்தினார். இதுதான் வருணுக்கு கிடைத்த முதல் முத்தக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காட்சி படமானபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஷூட்டிங் தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating