தமன்னா வாய்ப்பை பறித்த மாஜி இந்திய அழகி..
தமன்னா உதறிய பட வாய்ப்பை மாஜி இந்திய அழகி அங்கிதா ஷோரே பெற்றார். இந்தியில் வெற்றிபெற்ற படம் ‘ஆஷிகி 2′. தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன். இதில் ஹீரோயினாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்ய எண்ணினர்.
ஆனால் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டதாக சமீபத்தில் தமன்னா தெரிவித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு புதுமுக நடிகை நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்யவில்லை என சச்சின் கூறினார்.
இந்நிலையில் ஹீரோயினாக கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச இந்திய அழகியாக தேர்வான அங்கிதா ஷோரே ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுபற்றி அங்கிதா கூறும்போது,’ஆஷிகி 2 இந்தி படத்திலேயே நான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் ஹீரோயின் தேர்வின்போது சிறுதவறுகள் செய்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும் ஆடிஷனுக்கு வந்தேன்.
அப்போது பட குழு எதிர்பார்த்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினேன். பிடித்துவிடவே என்னை தேர்வு செய்தனர். தெலுங்கில் சில வசனங்கள் கொடுத்து பேச சொன்னார்கள்.
நான் பஞ்சாபில் பிறந்து லடாக்கில் வளர்ந்தவள். ஆனாலும் அவர்கள் தந்த வசனத்தை நன்கு உச்சரித்தேன். அதுவும் அவர்களுக்கு பிடித்தது.
உடனடியாக என்னை ஹீரோயினாக்கி விட்டனர். ஆடிஷனில் இவ்வளவுதான் என்னால் நடிக்க முடியும் என்று எண்ணியதைவிட அதிகமாகவே செய்துவிட்டேன். இது எனது அதிர்ஷ்டம்’ என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating