வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களின் வாயை செலோடேப்பினால் ஓட்டிய ஆசிரியை..

Read Time:2 Minute, 24 Second

4619.,,d-1வகுப்பறையில் சத்திமிட்ட மாணவர்களின் வாயை ஆசிரியை ஒருவர் செலோடேப்பினால் ஓட்டிய சம்பவமொன்று இங்கிலாந்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சித்திரம் மற்றும் ஸ்பானிஸ் ஆசிரியான பிரிஸிலா டவோ என்ற ஆசிரியையே தனது வகுப்பறையிருந்த 10 மற்றும் 11 வயதான மாணவர்களின் சத்தத்தினை கட்டுப்படுத்த அவர்களது வாய்களில் செலோடேப் ஒட்டியுள்ளார்.

அதிர்ச்யளிக்கும் இத்தண்டனை குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.

செலோடேப் ஒட்டப்பட்ட மாணவன் ஒருவரின் தாய் கூறுகையில், எனது மகனுக்கு மேலுதட்டில் சிறிய மயிர்கள் உள்ளன. செலலோடேப்பினை வாயிலிருந்து எடுக்கும்போது அது எவ்வாறு வலியை ஏற்படுதும் என எமக்குத் தெரியும். மாணவர்களை நல்வழிப்படுத்து வேறு பல வழிகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

வாய்களில் செலோடேப் பல ஒட்டப்பட்டதும் சிறுவர்கள் அமைதியாகிவிகின்றானர். பாடம் முடிந்தது செலோடேப் எடுக்கப்பட்டுவிடும். மாணவர்கள் சத்தமிடும் வேளையில் இவ்வாறு ஆசிரியை பிரிஸிலா குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த ஆசிரியையின் தண்டனையால் பயப்படும் தங்களது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல அச்சப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரிஸிலா 6 மாதங்களுக்கு பாடசாலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது பாடசாலை நிர்வாகம். இதற்காக கடிதமும் அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளையும் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உச்ச நடிகரின் திடீர் முடிவு!
Next post விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?