சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா!
இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘கஹானி’ படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ஒரு சண்டைக்காட்சியில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது,
இந்த படத்தில் ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நயன்தாராவின் கை விரல் நகங்களை நான் கவனித்தேன்.
அவை மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு இருக்கக்கூடாது. இதை நயன்தாராவிடம் கூறினேன்.
அடுத்த சில வினாடிகளிலேயே அவர் தன்னுடைய நகங்களை நறுக்கிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார். இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.
மேலும், இந்த படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் போட்டு படமாக்கலாம் என இருந்தேன்.
ஆனால் நயன்தாரா இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லிவிட்டு நடித்தார். அந்த காட்சியில் அவரது கடின உழைப்பின் பலன் நன்றாகவே தெரிந்தது என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating