”நடிகைகள் குண்டாக இருந்தால் தான், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது”
”தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லியான நடிகைகளை பிடிக்கவில்லை. குண்டாக இருந்தால்தான் பிடிக்கிறது” என்று கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் கூறினார்.
ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
”நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை வந்தபோது, ஒல்லியாக இருந்தேன். எனக்கு தமிழும் தெரியாது. இந்த இரண்டு குறைகளையும் போக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.
நடிகைகள் ஒல்லியாக இருந்தால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள். எனவே முதலில் என் எடையை அதிகரித்தேன்.
அதன்பிறகு தமிழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். தமிழ் இனிமையான மொழி. அழகான மொழி. நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு அழகாக–சரளமாக தமிழ் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நிச்சயம் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என் முதல் படமான ‘ரேணிகுண்டா’வில் நடித்தபோது முதல்நாளே டைரக்டரிடம் இருந்து வசனத்தை வாங்கி விடுவேன். மறுநாளே தமிழில் பேசி நடித்துக்காட்டுவேன். டைரக்டர் பன்னீர்செல்வம் ஆச்சரியப்படுவார்.
இரண்டு மூன்று படங்களில் நான் கவர்ச்சி பாடல்களுக்கு ஆடினேன். அது எனக்கு பிடிக்கவில்லை. கதாநாயகியாகவே ஆசை. குறைந்தபட்சம் இரண்டாவது கதாநாயகி வேடமாவது வேண்டும்.”
இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating