வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Read Time:51 Second

66வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ​தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது
Next post ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப தீர்மானம்: த.தே.கூ