நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி

Read Time:48 Second

019aஅம்பலாந்தொட்ட – கரககசார குளத்தின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணொருவரை முதலை தாக்கியத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணை முதலை நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெற்று சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால், சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா
Next post 8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 53 வயதான நபர் பொலிஸாரால் கைது