பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்

Read Time:2 Minute, 10 Second

018fஐரோப்பாவில் 12 வயது சிறுவனை பேஸ் புக் மூலம் செக்சியான புகைபடங்களை காட்டி மூன்று முறை பலத்காரம் செய்த 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது;

புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்( வயது 35) , அமெரிக்காவில் பிரபலமான தேவாலயத்தில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவனுடன் பேஸ்புக்கில் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு மெக்கால் தனது செக்சியான புகை படங்களை மாணவனுக்கு அனுப்பி அவனை மயக்கி உள்ளார்.

மற்றும் பல்வேறு இடங்களுக்கு மாணவனை வரச்சொல்லி மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார் மெக்கால் .

அதனை தொடர்ந்து பிப்ரவரி 16-ந்தேதி மாணவனை மூன்றாவது முறையாக அழைத்து உள்ளார்.

மாணவனின் போக்கு சரியில்லாதாதால் மாணவனின் பெற்றோர் அவன் பயன்படுத்தும் பெஸ்புக்கை ஆராந்தனர். மாணவனின் பேஸ் புக்கில் 35 வய்து பெண் அனுப்பிய புகைபடங்கள் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகனை அந்த பெண்ணிடம் இருந்து காப்பாற்ற தாயார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில் ஜாய் மெக்கால் பெண் மாணவனுக்கு புகை படங்களை அனுப்பி உள்ளது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண்ணை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 45 ஆயிரம் டாலர் அபராத தொகை செலுத்தவேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டார்.

அந்த பெண்ணை கைது செய்த போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?
Next post திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்