அமெரிக்காவில் 17 வயது மாணவனை மணந்த 35 வயது ஆசிரியை கைது

Read Time:2 Minute, 16 Second

018dஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரியும் பெர்னாட்டி ஸ்மித் என்ற ஆசிரியை, இவர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் கேரி ரால்ஸ்டன் என்ற மாணவ்ருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் செய்து கொண்டார்.

மாணவனுக்கு திருமணம் வயது ஆகாகதால் ஆசிரியை போலீசாரால் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்தது பற்றி ஆசிரியை ஸ்மித் கூறியதாவது;-

எனக்கும் மாணவன் ரால்ஸ்டனுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் இருந்து வந்தது. நானும் அவனும் பள்ளியில் ஒன்றாக பேசி சந்தித்து வந்தோம்.

அவனை திருமணம் செய்து கொண்டதால் தான் மிகுந்த அதிர்ஷடாலி ஆனேன் நான் மட்டும் சிறையில் எப்படி தனியாக வசிக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

போலீசார் ஆசிரியயை கைது செய்த போது மாணவன் ரால்ஸ்டன் கூறியதாவது;-

என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.17 வயதுடைய நான் எனது 35 வயது ஆசியரை திருமணம் செய்து கொண்டேன்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தேன். சிறுவர்கள் நிறையஅவர் குறித்து கற்பனை செய்து உள்ளனர்.

ஆசிரியர் உடன் தங்கி இருந்த போது எனக்கு மகிச்சியாக இருந்தது. தற்போது அவருடன் கழித்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது என்றும் என் வீட்டின் பெட்ரூம் முழுவதும் ஆசிரியை புகைப்படம் முழுவதும் ஒட்டியுள்ளேன் என்று மாணவன் ரால்ஸ்டன் கூறினான்.

ஆசிரியர் ஜெயிலில் இருந்து திரும்பிய உடன் அவருடன் தான் சேர்ந்து வாழப்போவதாக மாணவன் ரால்ஸ்டன் கூறினான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி
Next post காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்