40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு

Read Time:1 Minute, 45 Second

sex40 நிமிட டெக்ஸி பயணத்தின்போது உடலுறவு கொண்ட ஜோடி ஒன்று பயணக் கட்டணத்தை வழங்க மறுக்க பொலிஸார் சமரசம் செய்து வைத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்திலுள்ள ரோஸ்மொன்ட் நகரிலிருந்து ஒர்லேண்ட் நகருக்குச் சென் டெக்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

27 வயதான ஆணொருவரும் 31 வயதான பெண்ணொருவருமே டெக்ஸியினுள் உடலுறவு கொண்டுள்ளனர். 40 நிமிட பயணத்தின் பின்னர் இவர்கள் டெக்ஸி கட்டணத்தை கொடுக்க மறுத்துள்ளனர்.

தொடர்ந்து டெக்ஸி சாரதி பொலிஸாரை வரவழைத்துள்ளார். டெக்ஸியினுள் குறித்த ஜோடியின் ஆடைகள் பரவிக் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ளவதை தவிர்க்க பொலிஸாருடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியில் பயணகள் கட்டணமான 83 டொலர்களை (சுமார் 10,800 ரூபா) தாயின் கடனட்டை மூலம் செலுத்தியுள்ளார் அந்த ஆண் நபர். அப்பெண் தனது வழியில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பொலிஸார் அப்பெண்ணை நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுடன் அவரது சகோதரன் அவரை வீட்டுக்குக்கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற வாலிபர்
Next post ஒட்டகச்சிவிங்கியாக மாறிய யுவதி…