மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

Read Time:1 Minute, 20 Second

72ad80d6-780f-426c-8537-26040c114d7c_S_secvpfஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பரபரப்பு பேட்டி:-

பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.

அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்
Next post பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை