(PHOTOS) சிட்னியில் 700 பேர் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை

Read Time:1 Minute, 14 Second

அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட  குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக  நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

4417_newsthumb_Thumநேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  இதில் பங்குபற்றினர்.

போட்டியாளர்கள் தமது ஆடைகளைக் களைந்து கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக நீந்தினர்.

மக்கள் இயற்கையுடன் ஒன்றித்திருப்பதற்கும் தமது உடல்வடிவ குறைபாடுகள் தொடர்பான கவலைகளை விலகச்செய்வதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்ளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் முதல் தடவையாக இந்த நிர்வாண நீச்சல் நிகழ்வு சிட்னியில் நடைபெற்றபோது அதில் 700 பேர் பங்குபற்றியிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை
Next post காதலிய பார்க்கச் சென்ற இளைஞர் போதையில் நீரில் மூழ்கி மரணம்