2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”
23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.
**ஏனைய மாநிலங்களிலும் இதுபோன்ற மக்கள் சந்திப்புக்களை நடாத்தி சுவிசின் ஒவ்வொரு மாநில ரீதியாகவும் புங்குடுதீவின் பன்னிரெண்டு வட்டார ரீதியாகவும் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய புதிய நிர்வாக சபை”…
**தலைவர் – இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ரவி)
(-முன்மொழிந்தவர் – சுவிஸ் ரஞ்சன், வழிமொழிந்தவர்- ஜெகதீஸ்வரன் பாபு-)
**உப தலைவர் – சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்)
(-முன்மொழிந்தவர் – சுப்பையா வடிவேலு, வழிமொழிந்தவர் – கணபதிப்பிள்ளை சேனாதிராஜா-)
**செயலாளர் – தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி)
(-முன்மொழிந்தவர் – செல்லத்துரை சதானந்தன், வழிமொழிந்தவர் – தவச்செல்வம் கந்தையா-)
**உப செயலாளர் -துரைராஜா சுவேந்திரராஜா (சுவேந்திரன்)
(-முன்மொழிந்தவர் – கணேஷ் ஐங்கரன், வழிமொழிந்தவர் – அரியபுத்திரன் நிமலன்-)
**பொருளாளர் – சத்தியநாதன் ரமணதாஸ் (ரமணன்)
(-முன்மொழிந்தவர் – செல்வரட்ணம் சுரேஸ், வழிமொழிந்தவர் – நாகராஜா ஜெயக்குமார் (பாபு)-)
***** பிரதம ஆலோசகர்கள்:
இளையதம்பி சிறீதாஸ் (இம்போர்ட் தாஸ்)
ஆறுமுகம் சிவகுமார் (புரூக் சிவகுமார்)
சுப்பையா வடிவேலு (தூண் வடிவேலு)
*** எண் பரிசோதகர்கள்:
விஸ்வலிங்கம் குகதாசன் (குகன்)
திருமதி. தோமாஸ் உதயன்
திருமதி. பவானி தவச்செல்வன்
***ஆலோசனை சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்:
செல்வரட்ணம் சுரேஸ்
கணபதிப்பிள்ளை சேனாதிராஜா
நாகராஜா ஜெயக்குமார் (பாபு)
வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார்
சுப்பிரமணியம் சண்முகநாதன்
சோமசுந்தரம் லிங்கேந்திரன்
ஜெகதீஸ்வரன் ராமநாதன் (யாழகம் பாபு)
அருணாசலம் கைலாயநாதன்
கணேஷ் ஐங்கரன்
செல்லத்துரை சதானந்தன்
கந்தையா கிருபானந்தலிங்கம்
கந்தையா தவச்செல்வம்
சிவசம்பு சந்திரபாலன்
அரியபுத்திரன் நிமலன்
செல்லத்தம்பி சிவகுமார்
பாலசிங்கம் தயாபரன்
தில்லைநாதன் ராசன்
ராசேந்திரன் இந்திரசீலன்
நடராசா இளங்கீரன் (கண்ணன்)
அருணாசலம் பஞ்சலிங்கம்
சதாசிவம் சிவபாலன் (சுதன்)
சுப்பிரமணியம் ஞானச்சந்திரன் (சந்துரு)
தர்மலிங்கம் சிவகுமார் (தூண் சிவா)
**இச்செய்தியினை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
– நிர்வாக சபை -“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” –
Average Rating