கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்

Read Time:45 Second

sucide-004வத்தளை பொலிஸ் பிரிவில் ப்ரீதிபுர கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களின் விபரம் வருமாறு,

01.ரஷ்னி சமனலி – 20 வயது (அக்கா)

02.ரஷ்மிக நவீன் பெரேரா 0 12 வயது (தம்பி)

வத்தளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது
Next post சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது