8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது

Read Time:1 Minute, 2 Second

rape.masterகஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல மாதங்களாக இந்த 8 மாணவிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான உப-ஆசிரியர் அந்த பிரதேசத்திலேயே வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்றிருந்த நிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் பலாத்காரம்? டைரக்டரை அடித்த நடிகை கீத்திகா
Next post விடுதலைப் புலிகளின் புகலிடமாகுமா அந்தமான்?